ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
business / November 06, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்களுக்கு நவம்பர் .

20 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர்.

24ல் இலங்கை கடற்படை கைது செய்த 16 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்தது.

இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற உத்தரவை அடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

.

© Last24hrnews.com. All Rights Reserved.